எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 3
---------------------------------------------------------------------------
காசு பணம் செல்லா இடங்களில்
காதல் கவிதை வெல்லுமடா
கோவை சுற்றுவட்டார பயபுள்ளங்க பயன்படுத்தும் ' உறம்பறை' என்னும் சொல்லின் அர்த்தம் ' உறவுமுறை' . அதுதான் மரூவி உள்ளது.
எம்.ஜி.அர் என்றால் கருப்பு கண்ணாடி,தொப்பி, காந்தி என்றால் கண்ணாடி,கைத்தடி.இப்படி எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கு.தமிழனுக்கு தமிழ் தான்.
செய்ய முடியாததை சொல்லாதே(அரசியல்வாதி அல்ல நீ) ,சொல்ல முடியாததை செய்யாதே(திருடன் அல்ல நீ )
மூழ்கியபின் தான் புரிந்தது
பெண்ணின் உள்ளம் ஆழம் என்று!
ஹாஸ்ய உணர்வு இல்லாதவன்
மனிதனாகவே இருக்கமுடியாது
உணர்வுகளுக்கு எழுத்துவடிவம் கொடுப்பவன்
படைப்பாளி ஆகிறான்.
அகராதியை மாற்றி அமைக்க சொன்னால் நான் திருத்த விரும்புவது காதலின் விளக்கமாக தான் இருக்கும்.
அழும் பிள்ளை கேட்கும் பொம்மை நீயடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக