ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ருசி


குமுதாவிற்கு அவள்
அம்மா வைக்கும்
கோழிக் குழம்பு 
ருசியாகத்தான் இருந்தது 
அவள் ஆசையாக 
வளர்த்த  கோழி 
குழம்பில் கொதிக்கும் வரை  கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக